Sun. May 19th, 2024

Tag: INDIA

ஊழலற்ற நாடுகள் பட்டியலில் 93வது இடத்தில் இந்தியா!

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியானது. 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது! இப்பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்வு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று கைது செய்யபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 1,527 பேர். ஆனால் கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 96,917 பேர் நுழைய முயற்சித்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரம்:…

IND vs RSA : தென்னாப்பிரிக்கா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 27.3 ஓவர்களில்…

IND vs RSA : தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்ப சூர்யகுமார்யாதவ், ரிங்கு சிங் அதிரடியால்…

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட்டு இஸ்ரேலின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். – எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “பாலஸ்தீன் காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும்…

இந்தியாவின் கடன் ரூ.172.50 லட்சம் கோடியாக உயர்ந்தது

1947 ல் இருந்து 2014 ம் ஆண்டுவரையிலான 67 ஆண்டு காலத்தில் 14 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் வாங்கட்டப்பட்ட கடன் ரூ.55 லட்சம் கோடி. பிரதமர் மோடியின் ஒன்பதரை ஆண்டில் மட்டும் வாங்கிய கடன்…

உலகக்கோப்பை கிரிக்கெட் : பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 230 ரன்களுக்கு ஆல்அவுட்

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை…

உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணி அபார வெற்றி

இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி…

சென்னையில் ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “சென்னையில் உள்ள இந்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்திற்கு உணவக உதவியாளர், எழுத்தர், மகிழுந்து ஓட்டுநர், சமயலர் போன்ற பணியிடங்களுக்கு 17 பேரைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 14.10.2023…

பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை “இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு…