Tue. May 21st, 2024

Month: January 2024

3வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நியமனம்!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே மகன் ஜெய்ஷா உலக விளையாட்டு அமைப்புகளிலேயே வளமான அமைப்பாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் போர்டின் செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கப்பட்டவர். தற்போது பி.சி.சி.ஐ-யின் செயலாளர் பதவி வகிக்கும் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக…

மோடி ஆட்சியில் 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியில் இன்று 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டை விட விவசாயிகளின் கடன் 60%…

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத்…

ஊழலற்ற நாடுகள் பட்டியலில் 93வது இடத்தில் இந்தியா!

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியானது. 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது! இப்பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது…

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில்…

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள தீர்ப்புக்கு எதிராக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து அல்லாத மக்களுக்கு அனுமதி மறுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள தீர்ப்பு…

31.01.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,320-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

29.01.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,315-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

IND vs ENG : முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை ஐதராபாத்தில் விளையாடியது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல்…

ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும்! – மருத்துவர் ச. இராமதாசு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட…