Wed. Feb 28th, 2024

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை ஐதராபாத்தில் விளையாடியது.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *