Tue. Mar 19th, 2024

Category: ஆட்டோமொபைல்

குறைந்த விலையில் புதிய ராயல் என்பீல்ட் பைக் அறிமுகம்

ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிதாக ஸ்க்ராம் 411 என்ற பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ஹிமாலயன் போன்ற தோற்றம் கொண்டாலும் பலவித மாடிபிகேஷன்களுடன் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்க்ராம் 411, 7 வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்டி பிரேக்கிங்…