Sat. Apr 20th, 2024

ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிதாக ஸ்க்ராம் 411 என்ற பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ஹிமாலயன் போன்ற தோற்றம் கொண்டாலும் பலவித மாடிபிகேஷன்களுடன் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்க்ராம் 411, 7 வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் எடை 185KG என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் உள்ளது. இதன் விலை 2.02 லட்சம் முதல் ஆரம்பிக்கிறது.

Visits: 58

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *