Sun. May 12th, 2024

எழுத்தாளர் – இயக்குனர் எலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரெய்லர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி படமாக வரும் நினைத்து பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு தரமான சம்பவத்தை கவின் கொடுக்க காத்திருக்கிறார் என்பதை டிரெய்லரை பார்த்தாலே தெரிந்து விடும். அதிலும், அந்த கடைசி ஷாட் எல்லாம் கண் கலங்க வைக்கிறது.

கடந்த ஆண்டு கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Views: 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *