Wed. May 29th, 2024

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.57,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.7,170-க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,000-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

https://amzn.to/42B6MkV

Views: 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *