Mon. Dec 4th, 2023

Author: ironspiderin

சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்; சென்னை தொடரும் நிலையில் கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக…

காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் ட்ரெய்லர்

காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. மேலும் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகிறது. Hits: 6

04.12.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,445-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி படம் பிற்போக்கானது: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும், இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும்…

உறியடி விஜய் குமார் நடித்துள்ள “FIGHT CLUB” படத்தின் டீசர்

இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் அவர்களின் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘FIGHT CLUB’ . கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. Hits: 26

மிரட்டும் புயல்: சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் உருவாகி சென்னையிலிருந்து 500 கி.மீக்கும் அப்பால் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக்ஜாம் என்ற புயலாக மாறி வரும் 5-ஆம் தேதி காலை…

02.12.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,385-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள “சலார்” பட டிரெய்லர்

“கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1 & 2,” படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், பிருத்விராஜ் இணைந்து நடித்துவரும் திரைப்படம் “சலார்”. முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி,…

அமலாக்கத்துறை அதிகாரி ₹20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது…மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி என்பவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மருத்துவர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்று தப்பும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர்…

அசோக் செல்வன் நடித்துள்ள “சபா நாயகன்” பட ட்ரைலர்

டைரக்டர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் “சபா நாயகன்”. முக்கிய கதாபாத்திரங்களில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின்…