Tue. May 14th, 2024

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24(19) அவுட்டாக பின்னர் வந்த சாம்சன் 68(38), பராக் 76(48) ஜோடி அதிரடியாக விளையாடியது. 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கில் 72(42) ரன்கள் எடுத்தார்.

.

Views: 29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *