Tue. Sep 27th, 2022

Author: ironspiderin

IND vs AUS : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மூன்றாவது டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.…

பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகள் கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் முதல்வரே – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை “தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின்…

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சமய – சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! அக்டோபர் 2 ஆம் நாள் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி ! சனநாயக சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு !

விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” சங்க காலம் முதல் ‘ யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ‘ என்ற உலகளாவியப் பார்வையோடும் , பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும் .…

மதுரை விடுதியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய பெண் கைது

மதுரை: ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த காளீஸ்வரி (31) என்ற பெண் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி மதுரையில் பி.எட் படித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் கமுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது.…

ஒன்றிய அரசில் 20000 பேருக்கு வேலைவாய்ப்பு

SSC எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: CGL கல்வித்தகுதி: Bachelor Degreeவயதுவரம்பு: 30 ( வயதுத்தளர்வு உண்டு ) தேர்ந்தெடுக்கும் முறை: Tier1,Tier2 தேர்வு விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://ssc.gov.in என்ற இணையதளம் மூலம்…

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வெளியிட்ட அறிக்கை “இந்தியாவின் வளர்ச்சியை கெடுப்பது “சூழலியல் செயல்பாட்டாளர்களாம்”,அவர்கள் “Urban Naxals”ஆம். -மோடி. உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பேரிடர்களை சந்திக்க காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவேண்டும் என்று நடவடிக்கைகளை…

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச் சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் ‘ திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் ன்றன . ஒருபுறம் , இசுலாமிய…

தி.மு.க ஆட்சியில் அடுத்தடுத்து பறிபோகும் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் : புல்லூர் அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் ! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆந்திர எல்லையிலுள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கப் போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் . இதற்காக ரூ…

கலவரத்தைத் தூண்டுவோரை விரைந்து கைது செய்க ! – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் பாஜக , இந்து முன்னணி , ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள் , வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு , தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன . ஒரே நாளில்…

25.09.2022: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,052-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…