Mon. May 13th, 2024

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் 6,68,400 ஹெக்டேர் காடுகள் அளிக்கப்பட்டுள்ளது.

2015-2020 காலகட்டத்தில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 652 ஏக்கர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது டெல்லியின் பரப்பளவைவிட 4.5 மடங்கு அதிகம்.

Views: 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *