Fri. Jun 21st, 2024

Tag: BJP

10 ஆண்டுகளில் 6,68,400 ஹெக்டேர் காடுகளை அழித்துள்ளது பாஜக அரசு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் 6,68,400 ஹெக்டேர் காடுகள் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2020 காலகட்டத்தில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 652 ஏக்கர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது டெல்லியின் பரப்பளவைவிட 4.5 மடங்கு அதிகம். Views: 51

“நிவாரணத் தொகை தருவது பிச்சை” – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது.. எப்போது…

அதானி நிறுவனத்திற்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை “கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தின் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துதுள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல்…

கடும் எதிர்ப்புக்கு ஆளான CAA சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சிப்பது, சிறந்த ஜனநாயக மரபு ஆகாது! – டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்,டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA, அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் மாதம் வரையிலும் எஸ்.பி.ஐ வங்கி கேட்ட அவகாச காலத்தை நிராகரித்து, இன்று (11.03.2024) உச்சநீதிமன்றம்…

தருமபுரம் ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் – பாஜக மாவட்ட தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு!

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்டத்தலைவர் அகோரம் தலைமையிலான ரவுடி கும்பல் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி…

ஹைதராபாத் ஓட்டலில் போதைப்பொருள் உட்கொண்ட பாஜக தலைவரின் மகன் உட்பட 10 பேர் கைது

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கோகோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரின் மகன் உட்பட பத்து பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர். கச்சிபௌலியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

கொடுங்கோல் ஒன்றிய அரசு

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் வெளியிட்ட கண்டன அறிக்கை “இந்த நாட்டின் உணவு உற்பத்தியை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளை ஒழித்து கட்டுவதற்கு என்றே ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட “அடக்குமுறை விவசாய சட்டங்களுக்கு” எதிராக கடந்த முறை போராடிய விவசாயிகள் மீது…

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக

சென்னை: மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக – அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்தனர். வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.…

தமிழ்நாடு நலன் சார்ந்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சாதித்தது என்ன? தன் சமூகம் சார்ந்து சாதித்தது என்ன ?

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் நாடாளுமன்ற செயல்பாடுகள் ராஜ்யசபாவின் இணையத்தில் முழுமையாக இருக்கிறது. 07/07/2021 ல் ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒரே ஒரு நாளாவது தமிழ்நாட்டிற்காக திரு.முருகன் ஏதாவது பேசியுள்ளாரா என்று தேடினால்,அப்படி எந்த தகவல்களும் ராஜ்யசபாவின் குறிப்புகளில்…