Wed. Feb 21st, 2024

சென்னை: மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக – அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்தனர். வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *