Mon. Apr 22nd, 2024

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது.. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

Visits: 31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *