Mon. Apr 22nd, 2024

Month: February 2024

தருமபுரம் ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் – பாஜக மாவட்ட தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு!

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்டத்தலைவர் அகோரம் தலைமையிலான ரவுடி கும்பல் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி…

குஜராத்: 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்!

குஜராத் : இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி வந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Visits: 14

மது­ரை இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள கட்­ட­டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மது­ரை அ­ரசு இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 6 தளங்­கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்­ட­டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம்…

ஹைதராபாத் ஓட்டலில் போதைப்பொருள் உட்கொண்ட பாஜக தலைவரின் மகன் உட்பட 10 பேர் கைது

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கோகோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரின் மகன் உட்பட பத்து பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர். கச்சிபௌலியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

17.02.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,250-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

நடிகர் சிவகார்த்திகேயனின் SK21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘அமரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். Visits: 13

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி , தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, அமைதி வழியில் மீண்டும் போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது மிகுந்தப் போற்றுதலுக்குரியது. கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட…

16.02.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.49,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,230-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

’பேச வாருங்கள்; பேச வாருங்கள்’ என்று அழைத்துக் கொண்டே ஒன்றிய அரசுகள் மீது ஒன்றிய அரசு ஒடுக்கு முறையை ஏவக் கூடாது.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி, நிறுவனர் & தலைவர், டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA. அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள்…

கொடுங்கோல் ஒன்றிய அரசு

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் வெளியிட்ட கண்டன அறிக்கை “இந்த நாட்டின் உணவு உற்பத்தியை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளை ஒழித்து கட்டுவதற்கு என்றே ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட “அடக்குமுறை விவசாய சட்டங்களுக்கு” எதிராக கடந்த முறை போராடிய விவசாயிகள் மீது…