Sun. Apr 21st, 2024

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘அமரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *