Wed. May 29th, 2024

ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேஷி மற்றும் பலர் நடித்துள்ள “PT சார்” படத்தின் டிரெய்லர் வெளியிட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்கியுள்ளார. படத்தை டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

Views: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *