Tue. Apr 23rd, 2024

குஜராத் : இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி வந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *