Tue. Apr 23rd, 2024

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை :

வேட்பு மனு தாக்கல் = மார்ச் 20

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் = மார்ச் 27

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – மார்ச் -28

வேட்பு மனு திரும்ப பெறுதல் = மார்ச் 30

வாக்கு பதிவு = ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை = ஜீன் 4

Visits: 36

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *