Sun. May 19th, 2024

சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்த சமீபத்திய திரைப்படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். சீன் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Views: 57

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *