Sun. May 19th, 2024

சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ரகுதாத்தா”. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி, சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Views: 37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *