Tue. Apr 23rd, 2024

“ராக்கி”, “சாணி கயிறு” போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” கேப்டன் மில்லர் “. நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தை செந்தில் தியாகராஜன் & அர்ஜுன் தியாகராஜன் தயரித்துள்ளனர். மேலும் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிட்டுள்ளது.

Visits: 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *