Thu. Apr 25th, 2024

Month: March 2022

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும் – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும். சமூக நீதிக்கான களத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்…

“புரட்சித் தலைவர் ” என்ற வார்த்தைகள் விடுபட்டு இருப்பது புரட்சித் தலைவரை அவமானப்படுத்தும் செயலாகும் – ஓ.பன்னீர்செல்வம் MLA

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின்கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது தொடர்பான விளம்பரம் முக்கியமான…

9 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 107.75 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 97.52 க்கும் விற்கப்படுகிறது. Visits: 1

RCB vs KKR : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

15வது ஐபிஎல் டி20 6வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி…

இந்தியாவிலேயே முதல் முறையாக சிசுவுக்கு சிறப்பு திட்டம்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்பநிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள கருவிகளின் சேவையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் Visits:…

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சுங்ககட்டணமும் உயர்வு

ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 5 முதல் 85 ரூபாய் கட்டணம் உயரும். மேலும் சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் 45 முதல் 240…

சாமானியர்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் இன்று மீண்டும் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 106.69 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 96.76 க்கும் விற்கப்படுகிறது. Visits: 3

SRH vs RR : ராஜஸ்தான் ராயல்ஸ் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

15 வது சீசன் ஐபிஎல் தொடரின் 5 வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புனேவில் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் : அணியின்…