Thu. Mar 28th, 2024

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 107.75 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 97.52 க்கும் விற்கப்படுகிறது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *