ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 5 முதல் 85 ரூபாய் கட்டணம் உயரும். மேலும் சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் 45 முதல் 240 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
சுங்க கட்டண உயர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் பஞ்சாப் விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.
Hits: 5