Tue. Apr 23rd, 2024

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று கைது செய்யபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 1,527 பேர். ஆனால் கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 96,917 பேர் நுழைய முயற்சித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை (US Customs and Border Protection)

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *