Wed. Feb 21st, 2024

Month: December 2023

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படம் குறித்த அப்டேட்

நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” படத்திற்கு அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் அறிவிப்பு “தளபதி68” வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்தப்படத்தின் இசை அமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட்…

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பில் இன்று நிவாரணத் தொகுப்பை அறிவித்திருக்கிறேன். மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், உழவர்கள், கால்நடை வளர்ப்போர், சிறுகுறு வணிகர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவர்கள் என…

ரயில்களில் முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை பறிக்கப்பட்ட நிலையில் ரூ.1.62 கோடியில் மோடிக்கு ‘செல்பி ஸ்டாண்ட்’ வைக்கப்பட்டது ஏன் – ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஏழைகள் பயணிக்கும் இந்திய ரயில்வேயின் ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை கூட ரத்து செய்யப்பட்டது. நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.தனியார்மயமாக்கலுக்கான கதவுகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த…

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீரையும், மழையையும் நம்பி சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல்…

30.12.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,380-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

AUS vs PAK : ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இன்று இரண்டாவது டெஸ்டை மெல்போர்னில் பாகிஸ்தான் அணியிடம் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்க்சில் ஆஸ்திரேலியா அணி முறையே 318-10 & 262-10…

கேப்டனின் இறுதி ஊர்வலம் குறித்து அவரது குடும்பத்தினருடன் ஆலோசித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார். அவரை இழந்துவாடும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் முழு அரசு மரியாதையுடன்…

சென்னையில் நடைபெற உள்ள கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விளையாட்டுத்துறையில் கழக அரசு படைத்து வரும் சாதனைகளின் அடுத்த கட்டமாக, Khelo India Youth Games 2023 ஜனவரி 19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்புக்குரிய போட்டிக்கான ஏற்பாடுகள்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அன்பிற்கினிய நண்பர் – தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும்…

28.12.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,415-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…