Thu. May 30th, 2024

Month: November 2023

இயக்குநர் அமீர் குறித்த பேச்சு – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து இயக்குநர் சமுத்திரக்கனி காட்டமான அறிக்கை!

இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது.. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொது வெளியில பகிரங்கமா…

அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கானது 1996-01 ஆண்டுகளில் திமுக அரசின்போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த…

29.11.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,340-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

நியோமேக்ஸ் நிறுவனம் ₹5000 கோடி மோசடி; பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் வெளியான கவர்ச்சி அறிவிப்புகளை தொடர்ந்து, பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில்…

28.11.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,250-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

27.11.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,250-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக ..திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! – நடிகர் பொண்வண்ணன்

நடிகர் பொண்வண்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “‘பருத்தி வீரன்’ திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்!அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து…

புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகளையும் அடிப்படை கூறுகளையும் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்! – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு மாற்றாக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சனநாயகக் கருத்தியலை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் உறுதிசெய்த அரசமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாள் இந்நாள்!…

ஒய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை: காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், அவர்களின் வாழ்விணையர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள்…

“எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சமுத்திரக்கனி!

நடிகர் சமுத்திரகனி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திரு.ஞானவேல்ராஜாவுக்கு, அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன்…! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ…! தப்பு தப்பா பேசிருக்கீங்க…! கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…ஏன் சொல்றேன்னா… அந்த படத்துல ஆரம்பத்துல…