Wed. Feb 28th, 2024

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு மாற்றாக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சனநாயகக் கருத்தியலை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் உறுதிசெய்த அரசமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாள் இந்நாள்!

புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகளையும் அடிப்படை கூறுகளையும் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்!”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *