Wed. May 29th, 2024

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Views: 125

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *