Sun. Apr 21st, 2024

Month: October 2023

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ‘கிங்’ கோலிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திட்டம்!

பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவரும், சௌரவ் கங்குலியின் அண்ணனுமான ஸ்னேஹசிஷ் கங்குலி அவர்கள் கூறியதாவது “கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதாத்தில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள இந்திய Vs தென்னாப்பிரிக்கா போட்டியை காண வரும் 70,000 ரசிகர்களுக்கு கோலியின் உருவம் பதிந்த…

மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவது எப்படி – மின்சாரவாரியம்

மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதோ சில குறிப்புகள்: உடனே எச்சரிக்கை ஆகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும். புகார் அளிக்க: கட்டணமில்லா தொலைபேசி 1930இணையம்: https://cybercrime.gov.inசமூக ஊடகம்: @tncybercrimeoff Visits: 2

31.10.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.49,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,185-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை : உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்த பைரவி என்ற அரசு பள்ளி மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால்…

‘லியோ’ வெற்றி கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி

நவம்பர் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் ‘லியோ’ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கியது காவல்துறை. மேலும் 200-300 கார்களுக்கும், அரங்கில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Visits:…

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை “விஜயநகர மாவட்டம், கண்டகப்பள்ளி ரயில் நிலைய பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது அவ்வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி…

மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடிய தேவர் பெருமகனாரின் குருபூசை நாளில் அவரை போற்றுவோம்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றப்படும், வணங்கப்படும் பசும்பொன் தேவர் பெருமகனார் அவர்களின் 116-ஆவது பிறந்தநாளும், 61-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை அனைவரும்…

மதுரையில் 340 கோடி மதிப்பீட்டில் உயர் மேம்பாலம் அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 190.40 கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் அப்பல்லோ சந்திப்பில் ரூ. 150.28 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்…

நடிகர் கார்த்தியின் “ஜப்பான்” டிரெய்லர்

நடிகர் கார்த்தி அவர்கள் டைரக்டர் ராஜு முருகன் அவர்களின் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “ஜப்பான்”. படத்தில் கதாநாயகியாக அனு இம்மனுவேல் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.…