நடிகர் சிவகார்த்திகேயனின் “அயலான்” பட அப்டேட்
டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “அயலான்”. வேற்றுகிரகவாசிகளை மையப்படுத்தி வெளிவர இருக்கும் திரைப்படம். கதாநாயகியாக ரகுல்ப்ரீத்சிங் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த பொங்கல்/சங்கராந்தியன்று படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. Hits:…