1947 ல் இருந்து 2014 ம் ஆண்டுவரையிலான 67 ஆண்டு காலத்தில் 14 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் வாங்கட்டப்பட்ட கடன் ரூ.55 லட்சம் கோடி.
பிரதமர் மோடியின் ஒன்பதரை ஆண்டில் மட்டும் வாங்கிய கடன் மட்டும் ரூ.117 லட்சம் கோடி.
இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 172.50 லட்சம் கோடி என இந்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
https://www.indiabudget.gov.in/doc/rec/annex9.pdf
Hits: 7