Thu. May 16th, 2024

Tag: #PRICE HIKE

வீட்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1181.50 ரூபாய்க்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2263 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Views: 4

14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

தனியார் பால் விலை உயர்வு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அறிக்கையில் கூறியதாவது ” தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில…

எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை ? ரூ .1,000 – த்தை தாண்டியது சிலிண்டர் விலை , மக்களின் கதறல் ஒன்றிய அரசின் காதில் விழுகிறதா ? – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ .1,000 – த்தை தாண்டிவிட்டது . “ எப்படி சமைப்பது எப்படி பிழைப்பது ”…

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியது

போன மார்ச் மாதம் 22ம் தேதி வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 967 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருந்தது. இன்று மீண்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தி ரூபாய் 1015 க்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.…

101 ரூபாயை தாண்டிய டீசல் விலை

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 84 காசுகள் உயர்ந்து ரூபாய் 110.95 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 85 காசுகள் உயர்ந்து ரூபாய் 101.04 க்கும் விற்கப்படுகிறது. Views: 4

110 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 77 காசுகள் உயர்ந்து ரூபாய் 110.11 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 77 காசுகள் உயர்ந்து ரூபாய் 100.19 க்கும் விற்கப்படுகிறது. Views: 5

12 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 38 காசுகள் உயர்ந்து ரூபாய் 109.34 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 38 காசுகள் உயர்ந்து ரூபாய் 99.42 க்கும் விற்கப்படுகிறது. Views: 4

11 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 108.96 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 99.04 க்கும் விற்கப்படுகிறது. Views: 5

10 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 108.21 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 98.28 க்கும் விற்கப்படுகிறது. Views: 6

9 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 107.75 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 97.52 க்கும் விற்கப்படுகிறது. Views: 1