பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாகஅயராமல் போராடி அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்! வருமுன் காப்பதே சிறப்பு! எனவே இனி இத்தகைய…