Tue. May 14th, 2024

Month: May 2022

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடை மற்றும் கல்லார் கிராமம், கல்லார் வடிகாலில் ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த…

UPSC தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “UPSC தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்! சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது!” Views: 7

UPSC தேர்வில் வெற்றி பெற்ற செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 42-வது இடத்தையும் பெற்றிருக்கும் கோவை வேளாண் பட்டதாரியான செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்!…

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த பின்பு டிவிட்டரில் டிவிட் செய்துள்ளார். அதில் கூறியதாவது “இந்திய சினிமாவின் டான் சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றேன்.. அவரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் நினைவாக இருக்கும்..…

திருச்சியில் மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதாக மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். Views: 5

ரூ.50 லட்சம் மோசடிவழக்கில் பா.ஜ.க ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!

கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், பா.ஜ.க ஆதரவாளரான யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர் ஆவடி போலிஸார். சில தினங்களுக்கு முன் கார்த்திக் கோபிநாத்தை யார் என்று தெரியாது என்று சொன்ன…

GT vs RR : ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குஜராத் அணி

15 வது ஐபிஎல் சீசன் இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை…

புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் கெளதம் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக், டைரக்டர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் “ஆகஸ்ட் 16 1947 ” என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தை டைரக்டர் பொன்குமார் இயக்குகிறார். டைரக்டர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிக்கும்…