Fri. Mar 29th, 2024

நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக், டைரக்டர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் “ஆகஸ்ட் 16 1947 ” என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தை டைரக்டர் பொன்குமார் இயக்குகிறார். டைரக்டர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிக்கும் இரண்டாவது படம். இதற்குமுன் ரங்கூன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் இணைந்து நடிக்கிறார்.

Visits: 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *