Sat. Apr 20th, 2024

நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த பின்பு டிவிட்டரில் டிவிட் செய்துள்ளார். அதில் கூறியதாவது “இந்திய சினிமாவின் டான் சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றேன்.. அவரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் நினைவாக இருக்கும்.. #DON படத்தை பாராட்டியதற்கு மற்றும் உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி தலைவா. “

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *