Fri. Mar 29th, 2024

கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், பா.ஜ.க ஆதரவாளரான யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர் ஆவடி போலிஸார்.

சில தினங்களுக்கு முன் கார்த்திக் கோபிநாத்தை யார் என்று தெரியாது என்று சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் டிவிட் செய்துள்ளார். அதில் தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயல்கிறது. கார்த்திக் கோபிநாத் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பாஜக நிற்கும் என்றும் மேலும் பாஜக சட்டக்குழு கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *