Tue. Apr 16th, 2024

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 108.21 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 98.28 க்கும் விற்கப்படுகிறது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *