Sat. Apr 20th, 2024

போன மார்ச் மாதம் 22ம் தேதி வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 967 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருந்தது. இன்று மீண்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தி ரூபாய் 1015 க்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியது.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *