Wed. Mar 29th, 2023

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1181.50 ரூபாய்க்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2263 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.