சிறுபான்மை நல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. – சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு அமைச்சரின் அதிர்ச்சி பதில்
நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை (எண் 3822/23.03.2023) எழுப்பி இருந்தார். அதற்கு மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். “ஐந்தாண்டுகளில் எவ்வளவு?”கடந்த…