Thu. Oct 6th, 2022

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 38 காசுகள் உயர்ந்து ரூபாய் 109.34 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 38 காசுகள் உயர்ந்து ரூபாய் 99.42 க்கும் விற்கப்படுகிறது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.