Sun. Jun 23rd, 2024

Tag: CPIM

பாஜகவின் கொட்டத்தை வீழ்த்தி முடிப்போம் ! : சி.பி.ஐ(எம்) கண்டனம்

சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் சி.ஏ.ஏ சட்டத்தை அமலாக்குவோம் என்ற…

மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. எங்கள் எய்ம்ஸ் எங்கே? – சு.வெங்கடேசன் எம்.பி

பிரதமர் நரேந்திர மோடி 2019 ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் மோடிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

நிவாரணத் தொகை தொடர்பான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி!

நிவாரணத் தொகை தொடர்பான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி அறிக்கை “நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு…

கீழடி அகழாய்வை ASI கைவிட்டு வெளியேறியது ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி.…

ஒரு இரயில்வே அதிகாரிக்காக ஆயிரம் பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை. தெற்கு இரயில்வே பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும். – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம் பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு(16-11-2023) எழும்பூர் இரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக…

தகைசால் தமிழர், சுதந்திர போராட்டத் தியாகி , தோழர் சங்கரய்யா மறைந்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் 1941ல் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார் 18 மாதங்கள்…

இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார் உடனடி நடவடிக்கை தேவை. – சு.வெங்கடேசன் எம்.பி

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம். “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி…

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது தியாகி என்.சங்கரய்யாவிற்கு டாக்டர்‌ பட்டம் மறுக்கிறார்கள். ஆளுநர் ரவிக்கு கண்டனம் – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐ(எம்) மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்திற்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு…

பொய்யை, பீதியை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை? சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும்,…

புகழ்மிக்க மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சொத்தை காரணங்களை குறிப்பிட்டு ரத்துசெய்வதா?
உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்

சி.பி.ஐ(எம்) வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது, மாணவர் சேர்க்கையும் இதனால் தடைபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழ்நாடு, மருத்துவ…