Wed. Feb 21st, 2024

பிரதமர் நரேந்திர மோடி 2019 ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் மோடிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது “மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

எங்கள் எய்ம்ஸ் எங்கே?”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *