Thu. Apr 18th, 2024

Tag: பொங்கல்

தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக நிறுவனர் – தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து “தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருவிழா தமிழ்ப் பெருங்குடி மக்களின் பூர்வீகமான பாரம்பரியமான பெருவிழாவாகும்.…

பொங்கல் என்று ஒரு பண்டிகையே கிடையாது – பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி

அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி டுவிட்டரில் போடப்பட்ட டுவிட் “பொங்கல் என்று ஒரு பண்டிகையே கிடையாது…..எந்த தமிழ் இலக்கியத்திலும் இதுபோன்று சான்று கிடையாது…. மகரசங்கராந்தி என்பதுதான் தை 1 பண்டிகை….. மகர சங்கராந்தி என்று கொண்டாடினால் கிறிசவமும் இஸுலாமும் சமத்துவம்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது . ஜனவரி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும். 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.…

நடிகர் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘லால் சலாம்’. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனில்குமார், விவேக் பிரசன்னா,…

இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் – திக தலைவர் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தி ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பொங்கல் – தை 1 – தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும்,…

மதசார்பற்ற திருநாள் பொங்கல் பெருநாள் ! தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்து ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை “தை முதல் நாள்- புத்தாண்டு திருநாளில் தமிழ்ப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருநாள் மட்டுமே தமிழினம் கொண்டாடுகிற மதசார்பற்ற பெருநாளாகும். எந்தவொரு மத அடையாளமோ, மதம்…

புனைவுகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா!…தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி “தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து…

பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி தேர்வு : ஒன்றிய பாஜக அரசு தமிழர் விரோத அரசு – ஜி.சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டும் விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜை அன்று ஏதாவது பணிக்கான தேர்வுகளை அறிவித்திருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்? தமிழ்நாடு அரசு இந்து விரோத…

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கண்டனத்திற்குரியது. – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கண்டனத்திற்குரியது. மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசில் கடந்த ஆண்டுகளில் கரும்பு இடம்பெற்று வந்தது. இதை தற்போது வழங்காமல் இருப்பதன்மூலம்,…

தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் திரு.மு.க.ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு…