லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘லால் சலாம்’. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனில்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மேலும் பொங்கலுக்கு பல மொழிகளில் வெளியாகிறது.
Hits: 21