ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் நிகேஷ் எழுதி இயக்கிய படம் “ரிபெல்”. முக்கிய கதாபாத்திரங்களில் மமிதா பைஜு, வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Hits: 10