டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ் பாஸ்கர் நடித்துள்ள “பார்க்கிங்” படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.முக்கிய கதாபாத்திரங்களில் ரமா, பிரார்த்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தை சுதன் சுந்தரம் & கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
Hits: 9